பிரித்தானியாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
UK
Death
CoronaVirus
Covi19
By Shankar
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றினால், 39ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டதோடு 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 80இலட்சத்து 6ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 37ஆயிரத்து 295 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 40ஆயிரத்து 692 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 800 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 65 இலட்சத்து 28 ஆயிரத்து 673 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US