பிரான்ஸில் எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு!

Russo-Ukrainian War Russian Federation France
By Shankar Sep 21, 2022 05:59 PM GMT
Report

பிரான்ஸில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அங்கு அடுத்த ஆண்டு (2023) முதல் எரிபொருள் விலை கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு! | Decision To Control Rise In Gas Prices In France

இதன்படி எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான வீட்டு கட்டணங்களுக்கு 15 சதவீதம் உச்ச வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதில் எரிவாயு கட்டணத்திற்கான உச்ச வரம்பு ஜனவரியில் இருந்தும், மின்சார கட்டணத்திற்கான உச்ச வரம்பு பெப்வரியிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

பிரான்ஸில் எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு! | Decision To Control Rise In Gas Prices In France

பிரான்ஸிற்கு கிடைத்து வந்த ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, கிட்டத்தட்ட முழுமையாக நின்றுவிட்டது என்றும், தற்போது அணு உலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முன்பு இல்லாத அளவிற்கு எரிசக்தி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு! | Decision To Control Rise In Gas Prices In France

எரிசக்தி பிரச்சினையை சமாளிக்கும் வகையில் நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட செயிண்ட் அவோல்ட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை, வரும் அக்டோபர் முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு மீண்டும் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US