ஆஸ்திரேலியாவில் வேகம் எடுக்கும் டெல்டா; திண்டாடும் அதிகாரிகள்
Australia
corona
delta
sydney
By Sulokshi
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் டெல்டா வகை கொரானா பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே ஊரடங்கால் முடங்கியுள்ள நிலையில், பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிட்னியில் கடந்த 29ஆம் தேதி அதிகபட்ச அளவாக 239 பேருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டது.
இதன் காரணமாக சிட்னி மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US