அமெரிக்காவின் ஜனநாயகம் பேரழிவினாயுதமாகி உள்ளது - சீனா கருத்து
America
China
Blame
Weapon
Democeacy
Mass
Destruction
By Praveen
அமெரிக்க ஜனநாயகத்தை பேரழிவு ஆயுதம் என சீனா வர்ணித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த இரண்டு நாள் இணையவழி மாநாட்டை நடத்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றினர்.
சீனா, ரஷ்யா, ஹங்கேரி ஆகிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஜனநாயகம் என்பது வெளியுறவு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா பயன்படுத்தும் "பேரழிவு ஆயுதமாக" மாறிவிட்டது என்றார்.
பனிப்போரின் போது நடந்தது போல், கொள்கை அடிப்படையில் நாடுகளை பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US