கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த குடும்பத்தினருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி...

Canada Mexico
By Balamanuvelan Jul 05, 2022 10:24 AM GMT
Report

கனடாவிலிருந்து இரண்டு குடும்பங்கள் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவர்களை நாடுகடத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தியை அடுத்து அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

மெக்சிகோ நாட்டவர்களான Luis Ubando Nolasco, Cinthya Carrasco Campos, மற்றும் முறையே எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய அவர்களுடைய இரண்டு மகள்கள் நேற்று கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவர்களை சந்தித்த எட்மண்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், பெடரல் சுற்றுலா அமைச்சருமான Randy Boissonnault, அவர்களுடைய நாடுகடத்துதல் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, அவர்கள் மெக்சிகோ செல்லவேண்டாம் என்றும் கூற, மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கிறார்கள் தம்பதியர்.

அதேபோல், இம்மாதம் (ஜூலை) 8ஆம் திகதி, Evangeline Cayanan என்ற பெண் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், அவரது மகளும் கனேடிய குடிமகளுமான McKenna (6), அவருக்கு கனடாவில் யாரும் இல்லாததால் தன் தாயுடன் கனடாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த குடும்பத்தினருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி... | Deportations Halted For Two Edmonton Families

Pic Courtesy:  (Paige Parsons/CBC)

அவர்களுடைய நாடுகடத்தும் திட்டமும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக Evangelineஉடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.  

இந்த மகிழ்ச்சியான செய்தி கேட்டதும் தான் தரையில் விழுந்து கதறி அழுததாக Ubando தெரிவிக்கிறார். நாடுகடத்தப்போகிறோம் என்பதை எதிர்பார்த்து கவலையிலும் பதற்றத்திலும் இருந்த இரண்டு குடும்பங்களும் இப்போது ஆறுதலடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். 

இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஆதரவாக தொண்டு நிறுவனங்கள் பேரணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்த இரண்டு குடும்பங்களின் நாடுகடத்துதல் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US