ராக்கெட் சிதைவுகள் கண்டெடுப்பு
Australia
By Yadu
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ராக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9-ஆம் திகதியன்று வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் 3 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் பாகம் விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ்.எக்ஸ் டிராகன் விண்கலத்தின் டிரங்க் பகுதி சிதைவு என்று வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US