மகளுக்கு 21 வயதாகும்போது பெற்றோருக்கு தெரியவந்த அதிரவைக்கும் தகவல்... வழங்கப்படும் மிகப்பெரும் தொகை

Canada
By Balamanuvelan Jul 31, 2021 04:14 AM GMT
Report

கனடாவில் வாழும் ஒரு தம்பதியினரின் மகளுக்கு 21 வயதாகும்போதுதான் அந்த அதிரவைக்கும் உண்மை தெரியவந்தது. ஆம், Dan மற்றும் Davina Dixon என்னும் அந்த தம்பதியரின் குழந்தைக்கு தந்தை Dan அல்ல, அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவரான Norman Barwin என்பதுதான் அந்த உண்மை.

மருத்துவர் Barwin மீது தம்பதியர் வழக்குத் தொடர, Dan மற்றும் Davina Dixon தம்பதியர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தம்பதியர் பாதிக்கப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. Barwin பலரது உயிரணுக்களை மாற்றியிருந்தார். 17 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தனது உயிரணுவையே கொடுத்து கருவுறச் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் தொகை ஒன்று இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

ஆம், மொத்தம் 13.375 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

மகளுக்கு 21 வயதாகும்போது பெற்றோருக்கு தெரியவந்த அதிரவைக்கும் தகவல்... வழங்கப்படும் மிகப்பெரும் தொகை | Disgraced Fertility Doctor Agrees

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US