பல முறை சுடப்பட்ட டெலிவரி சாரதி: வழக்கை கைவிடுவதாக அறிவித்த கனேடிய பொலிஸ்

police justice investigation crime
By Arbin Nov 06, 2021 01:32 PM GMT
Report

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வழக்கை பொலிசார் கைவிடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Coquitlam பகுதியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. டெலிவரி சாரதியான Nader Ahmadirad ஜனவரி மாதம் குடியிருப்பு ஒன்றில் டெலிவரி செய்வதற்காக சென்ற நிலையில், திடீரென்று நால்வர் கும்பல் துப்பாக்கிகளுடன் இவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் இவரது முகம், கை என 7 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பொலிசார் சம்பவப்பகுதியில் இருந்து 40 தோட்டாக்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த தாக்குதலானது உண்மையில் Nader Ahmadirad குறிவைக்கப்பட்டது அல்ல எனவும், ஆனால் தவறான நேரத்தில் தவறான இடத்தில் Nader Ahmadirad சிக்கிக்கொண்டார் என பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.

பல முறை சுடப்பட்ட டெலிவரி சாரதி: வழக்கை கைவிடுவதாக அறிவித்த கனேடிய பொலிஸ் | Driver Shot Multiple Times

மட்டுமின்றி, தாக்குதலை முன்னெடுத்த அந்த நால்வரில் ஒருவரை பொலிசாருக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை அந்த நால்வர் கும்பலில் ஒருவரையும் பொலிசார் கைது செய்யவில்லை.

Nader Ahmadirad மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பின்னர் இன்னொரு பகுதியில் இருந்து மொத்தமாக எரிந்த நிலையில் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டதற்கும் துப்பாகிச் சூடு சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்றே பொலிசார் கருதுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் ஏதும் சிக்காத காரணத்தால் வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக மின் அஞ்சல் மூலம் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தம்மை மிகவும் பாதித்துள்ளதாகவும், நீதி கிடைக்கும் என நம்பியிருந்த தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் Nader Ahmadirad தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் ஈரானில் இருந்து குடும்பத்துடன் கனடாவுக்கு குடியேறிய Nader Ahmadirad, சமீபத்தில் தான் Coquitlam பகுதிக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US