நேபாள நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நிலநடுக்கம்!
Earthquake
Nepal
By Kirushanthi
நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.1 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் 75 வீடுகளில் விரிசல்கள் விழுந்தது தெரியவந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் நேற்றைய தினம் (22.10.2023) பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவானமை குறிப்பிடத்தக்கதாகும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US