ஆப்கானிஸ்தானை மீண்டும் குலுக்கிய நிலநடுக்கம்!
Afghanistan
Earthquake
By Sundaresan
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளி 3 அலகுகள் பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியள்ளது.

அதிகாலை 3.20 மணியளவில் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் ஆழம் 120 கிலோ மீட்டரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US