பொருளாதார நெருக்கடி... அமெரிக்காவின் உதவியை நாடும் வெளிநாடு ஒன்று!

United States of America Pakistan World Economic Crisis
By Shankar Jul 31, 2022 09:46 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியை தீர்க்க தேவையான நிதியை விடுவிக்க உதவ வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் அந்த நாடு மக்களின் போராட்டத்தில் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது.

பொருளாதார நெருக்கடி... அமெரிக்காவின் உதவியை நாடும் வெளிநாடு ஒன்று! | Economic Crisis Pakistan Seeking America S Help

இறக்குமதி ஆக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கிடைக்கும் பொருட்களையும் கூட வாங்க மக்கள் மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் கூட நீண்ட வரிசையில் நின்று பெற்று செல்ல கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி... அமெரிக்காவின் உதவியை நாடும் வெளிநாடு ஒன்று! | Economic Crisis Pakistan Seeking America S Help

இதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் காமர் ஜாவித் பாஜ்வா, அமெரிக்க வெளியுறவு துணை மந்திரி வென்டி ஷெர்மானிடம் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்தி ஐ.எம்.எப்.பிடம் இருந்து நிதியுதவி பெற்று தரும்படி வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. தனது நாட்டுக்கான நிதியை பெற்று தரும்படி கேட்டு கொண்டுள்ளது என பாகிஸ்தானின் பல்வேறு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி... அமெரிக்காவின் உதவியை நாடும் வெளிநாடு ஒன்று! | Economic Crisis Pakistan Seeking America S Help

அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஏப்ரலில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வழியே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டு இருந்தது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, அல்-கொய்தா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனை பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடி... அமெரிக்காவின் உதவியை நாடும் வெளிநாடு ஒன்று! | Economic Crisis Pakistan Seeking America S Help

இது தொடர்பில் அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிம் இப்திகார் கூறும்போது,

பேச்சுவார்த்தை நடந்து உள்ளது என உறுதிப்படுத்தினாலும், இந்த நிலையில், ஆலோசனையில் என்ன விசயங்கள் இடம் பெற்றன என்பது பற்றிய விவரங்கள் எனக்கு நேரடியாக தெரியவரவில்லை என கூறியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US