திடீரென தனது பங்குகளை விற்ற எலான் மஸ்க்...காரணம் என்ன?
Sold
Elon Musk
Shares
By Praveen
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது பங்குகளை விற்றது தொடர்பில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உலகின் முதல் 10 பில்லியனர்களில் ஒருவராக எலோன் மஸ்க் மாறியுள்ளார். டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்பேஸ் ரிசர்ச் ஸ்டேஷன் ஆகியவற்றையும் அவர் வைத்திருக்கிறார்.
மேலும் பல நிறுவனங்களை நடத்தி வரும் எலோன் மஸ்க், குறுகிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக அறியப்பட்டவர்.
அதன் பிறகு, எலோன் மஸ்க் தனது நிறுவனத்தில் $ 1.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். அதிக வரி செலுத்த வேண்டியிருப்பதால் பங்குகளை விற்றதாகஎலான் மஸ்க் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US