கத்தாரில் உள்ள அமெரிக்கர்களிற்கு தூதரகம் அவசர அறிவிப்பு
Qatar
Middle East
Iran-Israel War
By Sulokshi
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்துள்ள கத்தாரில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு அந்த நாட்டிற்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
மிகுந்த எச்சரிக்கையின் காரணமாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் தூதரகம் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US