அவசரகாலச்சட்டம் நீடிப்பு!
Parliament of Sri Lanka
NPP Government
By Sulokshi
இலங்கை பாராளுமன்றத்தில் 110 மேலதிக வாக்குகளுடன் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது .
இதனையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக 137வாக்குகளும் எதிராக 27வாக்குகளும் அளிக்கப்படடன.
இதனையடுத்து 110 மேலதிக வாக்குகளுடன் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US