ரஷ்யாவுக்கு தடைவிதிக்க தயாராகும் இங்கிலாந்து!

Russo-Ukrainian War Olympic Academy United Kingdom
By Sulokshi Feb 05, 2023 05:10 AM GMT
Sulokshi

Sulokshi

Report

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் திகதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இங்கிலாந்து அரசங்கம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு தடைவிதிக்க தயாராகும் இங்கிலாந்து! | England Preparing To Ban Russia Olympic

உக்ரைன் மீது போர்த் தொடுத்ததால் ரஷ்யா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதைத் தடை விதிக்க வேண்டும் என்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டு கமிட்டிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எனினும் ஒலிம்பிக்ஸ் கமிட்டி இதனை ஏற்காததால் உக்ரைன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது.

இதேவேளை ரஷ்யாவைத் தடை செய்யாவிட்டால் 40 நாடுகள் ஒலிம்பிக்சை புறக்கணிக்க நேரிடும் என்று போலந்து அரசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US