கனடாவில் பெற்றோரின் சடலம் அருகில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட மகன்

Ontario Crime Death
By Arbin Sep 22, 2022 02:12 PM GMT
Arbin

Arbin

Report

ரொறன்ரோவில் பெற்றோரின் மரணம் தொடர்பில் 28 வயதான நபர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை எட்டோபிகோக் பகுதி குடியிருப்பு ஒன்றில் முதியவர்கள் இருவர் இறந்து கிடந்ததாக கண்டறிந்தனர். கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்தே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த முதியவர்களின் சடலம் அருகில் கத்திக்குத்து காயங்களுடன் 28 வயதான நபர் ஒருவரும் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து காயம்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

கனடாவில் பெற்றோரின் சடலம் அருகில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட மகன் | Etobicoke Home People Found Dead Son Charged

இந்த நிலையில், வியாழக்கிழமை பகல், உயிரிழந்தவர்கள் 68 வயதான கொலின் ஹென்றி மற்றும் 67 வயதான வெரோனிகா ஹென்றி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேக நபர் ஆல்ஃபா ஹென்றி எனவும், அவர் மீது இரு முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதான நபர் அந்த தம்பதியின் மகன் எனவும், மேலதிக தகவல்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US