63வது வயதில் 2 ஆயிரம் கோடி லாட்டரி; 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சோகம்! மிதமுள்ள தொகையால் வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

Lottery Europe Death
By Sulokshi Jan 30, 2023 05:06 PM GMT
Report

  யூரோ மில்லியன்ஸ் ஜாக்பார்ட் ஐரோப்பாவின் மிகப்பெரிய லாட்டரி விளையாடாகும். கடந்த 2011ம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் வயர் இந்த லாட்டரியை வென்றார்.

யூரோ மில்லியன் ஜாக்பாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 257.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (161 மில்லியன் யூரோ) லாட்டரியில் அவர் வென்றார்.

63வது வயதில் 2 ஆயிரம் கோடி லாட்டரி; 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சோகம்! மிதமுள்ள தொகையால் வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! | Euro Millions Jacquard Lottry Death Man Scoland

அவர் வென்ற லாட்டரியின் மொத்த தொகை தற்போதைய இந்திய பணத்தில் 2 ஆயிரத்து 94 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஆகும். கொலின் ஒயரின் மனைவி கிரிஸ்டினி ஒயர்.

இவர்கள் இருவரும் இணைந்து அந்த லாட்டரி பணத்தை பெற்றுக்கொண்டனர். லாட்டரி வென்ற சமயத்தில் கொலின் ஒயருக்கு 63 வயது. இந்நிலையில் கொலின் ஒயர் தனது 71வது வயதில் கடந்த 2019ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

63வது வயதில் 2 ஆயிரம் கோடி லாட்டரி; 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சோகம்! மிதமுள்ள தொகையால் வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! | Euro Millions Jacquard Lottry Death Man Scoland

கொலின் ஒயர்  மனைவி கிறிஸ்டினி ஒயர் விவாகரத்து

அதேவேளை அவர் மரணமடைவதற்கு முன்பு அந்த ஆண்டே கொலின் ஒயர் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினி ஒயர் விவாகரத்து பெற்றனர்.

இந்த விவகாரத்தின் போது தான் வென்ற லாட்டரி தொகையில் பெருமளவை தனது மனைவி கிறிஸ்டினிக்கு ஜீவாம்சமாக அவர் வழங்கினார். கொலின் 161 மில்லியன் யூரோ வென்ற நிலையில் விவாகரத்து செய்த சமயத்தில் கொலினின் சொத்து 66 மில்லியன் யூரோவாக குறைந்தது.

63வது வயதில் 2 ஆயிரம் கோடி லாட்டரி; 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சோகம்! மிதமுள்ள தொகையால் வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! | Euro Millions Jacquard Lottry Death Man Scoland

விவாகரத்து பெற்ற 2019-ம் ஆண்டே கொலின் உயிரிழந்த நிலையில் அந்த சமயத்தில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருந்தது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 8 ஆண்டுகளில் பல கோடி ரூபா செலவு

அதன்படி, கொலின் இறக்கும்போது கொலினின் சொத்துமதிப்பு இந்திய மதிப்பில் 407 கோடியே 52 லட்ச ரூபாயாக இருந்துள்ளது . 2011-ல் 2 ஆயிரத்து 94 கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற நிலையில் கொலின் 2019-ல் உயிரிழப்பதற்கு முன் 8 ஆண்டுகளில் பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளார்.

விவாகரத்திற்கு முன் மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கை, தொண்டு நிறுவனம் அமைப்பு என பல்வேறு வழிகளில் லாட்டரி பணத்தை கொலின் செலவு செய்துள்ளார். ஆடம்பர வீடு, கார்கள் வாங்கிய கொலின், மைக்ரோ சாப்ட், டெஸ்லா உள்பட பல்வேறு பெரு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

63வது வயதில் 2 ஆயிரம் கோடி லாட்டரி; 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சோகம்! மிதமுள்ள தொகையால் வாய்பிளக்கும் நெட்டிசன்கள்! | Euro Millions Jacquard Lottry Death Man Scoland

நகைகள், கலை ஓவியங்கள் உள்பட பலவற்றை வாங்கிக்குவித்துள்ளார்.

லாட்டரியில் புதிய வீடு வாங்கிய கொலின் - கிறிஸ்டினி தம்பதி தங்கள் பழைய வீட்டை விற்காமல் அந்த வீட்டிற்கு அருகே தங்கள் பெற்றோருடன் வசித்து வந்த அண்டை வீட்டு பெண்ணிடம் இலவசமாக கொடுத்துள்ளனர்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த கிளப் கால்பந்து அணியான பெர்டிக் திரிஷ்டியின் வாழ்நாள் ரசிகராக இருந்த கொலின் அந்த அணியின் 55 சதவிகித பங்குகளையும் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆதரவு கொண்ட கொலின் அதற்காக ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கும் கணிசமாக நிதி உதவி வழங்கியுள்ளார்.

மேலும், 2 ஆயிரம் கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற கொலின் தான் உயிரிழக்கும் வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக தற்போது வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலின் , ஒட்டுமொத்தமாக உயிரிழப்பதற்கு முன் கொலின் சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இன்னும் சுமார் 400 கோடி ரூபாய் மீதி இருப்பதாகவும் கூறப்படுகின்றமை நெட்டிசன்களை வாய்பிளக்கவைத்துள்ளது.       

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US