நியாயம் வழங்கப்படவில்லை; 12 வருடங்கள் சிறை செல்லும் முன்னாள் பிரதமர்!

Prime minister Malaysia
By Sulokshi Aug 23, 2022 01:00 PM GMT
Report

 மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு (Najib Razak) 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததற்காக நஜிப் ரசாக்கிற்கு (Najib Razak) 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

நியாயம் வழங்கப்படவில்லை; 12 வருடங்கள் சிறை செல்லும் முன்னாள் பிரதமர்! | Ex Prime Minister Of Malaysia Going To Jail

இந்நிலையில் 1MDB மோசடிக்கான மேல்முறையீட்டு வழக்கில் தமக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்று மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் (Najib Razak) தெரிவித்துள்ளார்.

அதோடு தாம் முன்வைத்த விவாதத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நியாயம் வழங்கப்படவில்லை; 12 வருடங்கள் சிறை செல்லும் முன்னாள் பிரதமர்! | Ex Prime Minister Of Malaysia Going To Jail

இந்நிலையில் நஜிப் (Najib Razak)விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்ற காஜாங் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அவரது மருமகளான நூர் ஷர்மிளா ஷாஹீன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நீதிமன்றத்திலிருந்து நஜிப் (Najib Razak)காவல்துறைக் காரில் சிறைக்குக் கொண்டுசெல்லப்படும் காட்சிகள் காணொளியாகவும் படங்களாகவும் வெளியிடப்பட்டன.    

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US