15 மில்லியன் டொலர் நட்டஈட்டை நிராகரித்த டெஸ்லா பணியாளர்!

United States of America Elon Musk
By Kamal Jun 23, 2022 08:42 AM GMT
Report

 நீதிமன்றினால் உத்தரவிடப்பட்ட 15 மில்லியன் டொலர் நட்டஈட்டுத் தொகையை டெஸ்லா நிறுவன முன்னாள் பணியாளர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இன ரீதியான முறையில் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்து தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பில் 15 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம், டெஸ்லா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

15 மில்லியன் டொலர் நட்டஈட்டை நிராகரித்த டெஸ்லா பணியாளர்! | Ex Tesla Worker Rejects Us 15 Million

எனினும் இந்த நட்டஈட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் நட்டஈட்டுத் தொகை போதுமானதல்ல எனவும் குறித்த பணியாளர் தெரிவித்துள்ளார்.

ஒவன் டயஸ் என்ற டெஸ்லா நிறுவனத்தின் கலிபோர்னிய உற்பத்திசாலையில் பணியாற்றிய போது இவ்வாறு இன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

15 மில்லியன் டொலர் நட்டஈட்டை நிராகரித்த டெஸ்லா பணியாளர்! | Ex Tesla Worker Rejects Us 15 Million

இந்த குற்றச்சாட்டுக்களுக்காக 136.9 மில்லியன் டொலர் மொத்தமாக நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து.

எனினும், இந்த நட்ட ஈட்டுத் தொகையின் 90 வீதத்தை குறைத்து 15 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென நீதவான்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என டயஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் டெஸ்லா நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US