அமெரிக்காவில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி
United States of America
World
By Yadu
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் ஜி.எம்.சி ஹம்மர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முழுமையான சார்ஜிங் மூலம் இந்த காரில் 329 மைல்கள் பயணிக்க முடியும். இதேபோன்று டெஸ்லா ரக மின்சார கார்கள் 3 புள்ளி 1 வினாடியில் மணிக்கு பூஜ்யத்தில் இருந்து 60 மைல் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 405 மைல்கள் பயணிக்க முடியும். இந்த நவீன மின் கார்களின் கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US