கனடாவில் அதிரடி: கப்பம் கோரல் புகாரில் 35 பேர் நாடு கடத்தல்!

Canada
By Kamal Mar 19, 2026 05:30 PM GMT
Report

கனடாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கப்பம் கோரல் (Extortion) சம்பவங்கள் தொடர்பாக, 35 பேரை அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் (CBSA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 12, 2026 நிலவரப்படி, கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இது தொடர்பாக 372 குடிவரவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 70 பேருக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டு (Removal Orders), இதுவரை 35 பேர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடாவில் அதிரடி: கப்பம் கோரல் புகாரில் 35 பேர் நாடு கடத்தல்! | Extortion Related Deportations Up To 35

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முக்கியக் குற்றவாளிகள் இருவரின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், 2022-ல் மாணவர் விசா மூலம் கனடா வந்த இவர், கடந்த நவம்பர் 2025-ல் கைது செய்யப்பட்டார்.

மிரட்டிப் பணம் பறித்தல், தீவைப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கிக் குற்றங்களில் ஈடுபடும் ஒரு குற்றவியல் கும்பலில் உறுப்பினராக இருந்ததற்காக இவர் கடந்த ஜனவரி 19 அன்று நாடு கடத்தப்பட்டார்.

சுக்னாஸ் சிங் சாந்து, 2016-ல் தற்காலிகக் குடியிருப்பாளராக வந்த இவர், 'ஒருங்கிணைந்த குற்றச்செயல்களில்' ஈடுபட்டதற்காகக் கடந்த பெப்ரவரி 3 அன்று பலத்த பாதுகாப்புடன் (Under Escort) நாடு கடத்தப்பட்டார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

குறிப்பாக, தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த மிரட்டல்களுக்கு முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US