முகப்புத்தகத்திற்கு ஏற்பட்ட நிலை... ஆய்வில் வெளியான தகவல்
Facebook
By Shankar
கடந்த 7 வருடங்களில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தகவல் பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.
கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 – 17) மத்தியில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US