ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!
sold
drawing
fake monalisa
By Praveen
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தைப் போலவே வரையப்பட்ட ஓவியமானது 25 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது.
கடந்த 1953 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஒரு கடையிலிருந்து இந்த மோனாலிசா ஓவியத்தை வாங்கிய ரேமண்ட் ஹெக்கிங் (Raymond Hekking), தான் வைத்திருப்பது பாரிஸ் லூவர் அருங்காட்சிகத்தில் இருந்து காணாமல் போன லியோனார்டோ டா வின்சியின் மோனலிசா ஓவியம் என நினைத்து வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில் 68 ஆண்டுகள் கழித்து இவர் இந்த ஓவியத்தை கிறிஸ்டி ஏல நிறுவனம் மூலம் ஆன்லைனில் ஏலத்தில் விட்டார். சுமார் 5 கோடி ரூபாயில் தொடங்கிய ஏலம், இறுதியில் 25 கோடியில் முடிவடைந்தது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US