நீங்கள் கூறுவது பொய்; அமெரிக்கா மீது சினம் கொண்ட வடகொரியா!

Joe Biden Russo-Ukrainian War North Korea Kim Jong Un Ukraine
By Sundaresan Sep 22, 2022 07:22 AM GMT
Sundaresan

Sundaresan

Report

உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி ஒன்றில், உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவின் ஆயுத இருப்பு குறைந்து விட்டதாகவும், அதனால் வடகொரியாவிடம் ஆயுதங்களை ரஷ்யா கொள்முதல் செய்வதாகவும் குற்றம் சாட்டியது.

நீங்கள் கூறுவது பொய்; அமெரிக்கா மீது சினம் கொண்ட வடகொரியா! | False North Korea Is Angry With The United States

இந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் ‘வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களையோ, வெடிமருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை.

ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிடவும் இல்லை. ஆயுத கொடுக்கல் வாங்கல் குறித்து அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதை நிறுத்துமாறு எச்சரிக்கிறோம்.

அதேசமயம் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US