கனடாவில் 6 பேர் கொண்ட குடும்பம் தீ விபத்தில் பலியான துயரம்: தந்தை உருக்கம்

family died Obituary Amherst
By Arbin Sep 20, 2021 06:32 AM GMT
Report

நோவா ஸ்கோடியாவில் பயணங்களுக்கான டிரெய்லர் தீப்பற்றி எரிந்து 6 பேர் கொண்ட குடும்பம் பலியான சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோவா ஸ்கோடியாவின் Amherst பகுதியில் அமைந்துள்ள இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் இல்லம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குறித்த குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்குகளுக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 12ம் திகதி நோவா ஸ்கோடியாவின் Millvale பகுதியில் விடுமுறையை கழிக்க 6 பேர்கள் கொண்ட Robert Jorge குடும்பம் சென்றுள்ளது. இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய பயணத்திற்கான டிரெய்லர் தீ விபத்தில் சிக்க, அதில் Robert Jorge குடும்பம் பரிதாபமாக பலியாகியுள்ளது.

இதில் Robert Jorge உடன் அவரது மனைவி Michelle Elaine Robertson(28) மற்றும் இவர்களது நான்கு பிள்ளைகள் பரிதாபமாக பலியானார்கள்.

கனடாவில் 6 பேர் கொண்ட குடும்பம் தீ விபத்தில் பலியான துயரம்: தந்தை உருக்கம் | Family Of Six Who Died In Trailer Fire

இதனிடையே தமது மகனும் குடும்பமும் பலியானது தாங்க முடியாத துயரம் என குறிப்பிட்டுள்ள அவரது தந்தை, உற்றார் உறவினர் மட்டும் பங்கேற்கும் வகையில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு, சனிக்கிழமை தனிப்பட்ட ஆராதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த துயரமான நாட்களில் தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US