பிரபல நாடொன்றில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்!

Tamil nadu Chennai Tamil Nadu Police Death
By Shankar May 03, 2023 08:50 PM GMT
Report

தமிழகத்தில் குளிக்க சென்ற பெண் ஒருவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

பிரபல நாடொன்றில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்! | Family Woman Died Due To Electric Shock Chennai

மேலும் இச்சம்பவத்தில் அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் 41 வயதான தேவி என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இவர் தனது வீட்டில் குளிக்க சென்றபோது குளிப்பதற்காக வெண்ணீர் வைக்க மின்சார கொதிகலன் கருவியை பயன்படுத்தியுள்ளார்.

பிரபல நாடொன்றில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்! | Family Woman Died Due To Electric Shock Chennai

அப்போது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது, இதனை கவனிக்காத தேவி கொதிகலன் கருவியை கையில் எடுத்துள்ளார். அப்போது மின் இனைப்பு வரவே பயங்கரமாக மின்சாரம் தாக்கி குளியல் அறையில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

தேவியின் கணவர் சென்னை விமான நிலையத்தில் பனிபுரிந்து வருகிறார்.

பிரபல நாடொன்றில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்! | Family Woman Died Due To Electric Shock Chennai

தேவியின் தம்பி வந்து பார்த்தபோது தனது அக்கா மின்சாரம் தாக்கபட்டு உயிரிழந்தது, தெரியவர பம்மல் சங்கர் நகர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

தகவல் அறிந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றன.

மின்சாரம் தாக்கபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US