சகோதரியை திருமணம் செய்த பிரபல ரேஸ் வீரர்!

marriage married sister miguel oliveira Famous racer
By Sulokshi Aug 23, 2021 09:36 PM GMT
Report

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மோட்டோ ஜிபி மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர் மிகுவெல் ஆலிவீரியா (miguel oliveira) தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டோ ஜிபி என்பது உலகளவில் மிகவும் பிரபலமான பைக் ரேஸ் ஆகும் . இந்த போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள ரைடர் போர்ச்சுகலைச் சேர்ந்த மிகுவெல் ஒலிவீரியா (miguel oliveira) (26). இவர் தனது நீண்ட நாள் பெண் தோழி ஆண்ட்ரியா பிமென்டாவை (25) திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், இந்தத் திருமணம் அனைவராலும் வரவேற்கப்படவில்லை.

இருவருக்கும் 11 ஆண்டுகளாகவே நெருக்கமான உறவு இருந்துள்ளது. 2019ல் இது வெளியுலகுக்கும் தெரியவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது குறித்து மிகுவெல் (miguel oliveira) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளோம். நாங்கள் எங்களின் காதலுக்கு திருமண வடிவம் கொடுத்துள்ளோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நான் எனது வாழ்க்கையை எனது மனைவியுடன் எனது மறுபாதியுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக, தனது காதல் கதை குறித்து தி சன் பத்திரிகைக்கு மிகுவெல் அளித்திருந்த ஒரு பேட்டியில், எங்களுக்குள் காதல் அரும்புவதற்கு முன்னதாக நீண்ட நாள் நட்பு இருந்தது. நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம். ஒருகட்டத்தில் எங்களுக்குள் நட்பைத் தாண்டியும் ஏதோ இருந்தது தெரிந்தது. அது ஆழமான காதல் என்பதைப் புரிந்து கொண்டோம். அடுத்த ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என கூறியிருந்தார்.

மிகுவெலின் (miguel oliveira)சொந்த ஊர் போர்ச்சுகல் நாட்டில் தென் பகுதியில் உள்ள அலமாண்டா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இத்தாலியன் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். போர்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பட்டத்தை வெல்வது அதுவே முதன்முறையாக இருந்தது.

அப்போதிருந்தே போட்டி களத்துக்கு ஆண்ட்ரியா மிகுவெலுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆண்ட்ரியாவை மிகுவெலின் ஒன்றுவிட்ட சகோதரி என அறிந்திருந்தபோதும் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என யாரும் நினைக்கவில்லை.

எனினும் கடந்த 2, 3 ஆண்டுகளாக இது தொடர்பாக வதந்திகள் உலா வர, மிகுவெல் (miguel oliveira) வெளிப்படையாக அதனை அறிவித்தார் மிகுவெல் (miguel oliveira) தனது சிறு வயதிலிருந்து மோட்டார் ரேஸ் பைக்குகளை இயக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அத்துடன் மோட்டோ ஜிபி கிட்ஸ் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .  


Gallery
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US