பிரபல மல்யுத்த வீரர் உயிரிழப்பு
death
famous
wrestler
By Sulokshi
பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப் (PAUL ORNDORFF)(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார்.
இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர்.
Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US