ஒன்ராறியோவில் பிரதானசாலை 7 மூடப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்
crash
explosives
peterborough
By Arbin
பிரதானசாலை 7ல் வெடிபொருட்களைக் கொண்ட வாகனம் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் ஒன்ராறியோ பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
பீற்றர்பரோவில் உள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறை, பிரதானசாலை 7ல் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிக்குழுவினர் சம்பவப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், சிறப்பு குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பவம் நடந்த பகுதியில் இருந்து வெளியேறவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரதானசாலை 7 மொத்தமாக மூடப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US