இளம் தாயார் மீது ஆசை... பச்சிளம் சிறுவனுக்கு கனேடியரால் ஏற்பட்ட கொடூரம்

murder stabbing Winnipeg lifesentence
By Arbin Sep 30, 2021 05:30 AM GMT
Arbin

Arbin

Report

கனடாவில் தூக்கத்தில் இருந்த 3 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி குறித்த நபருக்கு தண்டனை காலத்தின் முதல் 25 ஆண்டுகள் பிணை அளிக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வின்னிபெக் பகுதியை சேர்ந்த 3 வயது Hunter Smith-Straight என்ற சிறுவனே 34 வயது டேனியல் ஜென்சன் என்பவரால் கடந்த 2019ல் கொடூரமாக கொல்லப்பட்டான்.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுவன் Hunter Smith கடந்த 2019 அக்டோபர் 30ம் திகதி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போதே கொல்லப்பட்டதாக முன்னர் நடந்த விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுவனை உறவினர் ஒருவரே முதலில் கண்டுள்ளார். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் காயங்கள் காரணமாக மூன்று நாட்களுக்கு பிறகு சிறுவன் Hunter Smith சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளான்.

இளம் தாயார் மீது ஆசை... பச்சிளம் சிறுவனுக்கு கனேடியரால் ஏற்பட்ட கொடூரம் | Fatal Stabbing Nearly Two Years Ago

ஜென்சன் திட்டமிட்டே வன்மத்துடன் சிறுவனை கத்தியால் தாக்கியதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. சிறுவனின் தாயார் மீதான ஆசை காரணமாகவே ஜென்சன் இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.

தனியாக தூக்கத்தில் இருந்த சிறுவனை ஜென்சன் ஆறு முறை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். சம்பவத்தின் போது ஜென்சன் அணிந்திருந்த உடையில் படிந்திருந்த ரத்தத்தில் சிறுவனின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் குடியிருப்பில் வேறு நபர் எவருக்கேனும் தொடர்பு இருக்கலாம் எனவும், ஏனில் சிறுவனை ஜென்சன் கத்தியால் தாக்கியதற்கு சாட்சியங்கள் இல்லை என ஜென்சன் தரப்பில் வாதிடப்பட்டது, ஆனால் நிரூபிக்கப்படவில்லை.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US