கனடாவில் வீட்டு வன்முறையை தீர்க்கச் சென்ற பொலிஸார் சுட்டுக்கொலை

Edmonton Canada Crime
By Kamal Mar 18, 2023 12:28 AM GMT
Report

 கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் வீட்டு வன்முறையை தீர்க்கச் சென்ற பொலிஸார் சுட்டுக்கொலை | Father To Be And Snow Angel Edmonton

30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு உத்தீயோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள், சகல பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கல்களை ளெியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US