கனடா போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலைச் சந்தேகநபர் கைது

Montreal Canada Crime
By Sulokshi Feb 11, 2026 12:26 PM GMT
Report

கனடாவில் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

FBI தகவலின்படி, டெமோரிசி பல சட்ட மீறல்களுக்காகத் தேடப்பட்டு வந்தார். கனடாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் எனக் கூறப்படும் ரையன் வெடிங், 2002-ஆம் ஆண்டு உட்டா (Utah) ஒலிம்பிக் போட்டிகளில் கனடா சார்பாக ‘பனிச்சறுக்கு’ (Snowboarder) வீரராகப் பங்கேற்றவர்.

கனடா போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலைச் சந்தேகநபர் கைது | Fbi Arrest Montreal Man Over Ryan Witness Plot

கடத்தல் தொடர்பான 17 குற்றச்சாட்டுகள்

பத்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், கடந்த ஜனவரி மாதம் மெக்சிகோவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 17 குற்றச்சாட்டுகள் உள்ளன.

கொலை செய்யப்பட்ட சாட்சியை அடையாளம் காண உதவியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் டாமி டெமோரிசி தேடப்பட்டு வந்தார்.

கனடா போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலைச் சந்தேகநபர் கைது | Fbi Arrest Montreal Man Over Ryan Witness Plot

ரையன் வெடிங் வழக்குத் தொடர்பாக FBI-ஆல் தேடப்பட்டு வந்த மாண்ட்ரியலைச் சேர்ந்த நபர் ஒருவர், நேற்றையதினம் நியூ ஜெர்சியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

35 வயதான டாமி டெமோரிசி (Tommy Demorizi), நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து FBI மற்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவர்களால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் டொமினிகன் குடியரசில் ஒளிந்திருப்பதாக அதிகாரிகள் கருதிய நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமானதாக, ‘ரையன் வெடிங் குற்றவியல் அமைப்பு’ ஒரு சாட்சியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இவர் உதவிய சாட்சி பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள டெமோரிசி மீது கோக்கையின் விநியோகம், இருப்பு வைத்தல் மற்றும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்ய சதி செய்தல், கொலை செய்ய சதி செய்தல், சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது தடுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US