உயிர் பயத்தால் புடினின் அதிரடி முடிவு

Russia President Ukraine War Vladimir Putin Worker Terminate
By Independent Writer Mar 18, 2022 06:34 AM GMT
Report

தமது தனிப்பட்ட ஊழியர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக கூறி, ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை நீக்கி, பதிலுக்கு புதியவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்(Vladimir Putin).

உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது ஆதரிக்க மறுக்கும் ரஷ்யர்கள் தேச விரோதிகள் என அறிவித்துள்ளார் விளாடிமிர் புடின்(Vladimir Putin). அரசு சார்பு ரஷ்ய செய்தி ஊடகம் வாயிலாக பேசிய விளாடிமிர் புடின்(Vladimir Putin), உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும் எவரும் மோசமானவர்கள் என குறிப்பிட்டு வீராவேசமாக பேசியுள்ளார்.

ஆனால், உண்மையில் தமது தனிப்பட்ட பணியாளர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக அவர் அஞ்சுவதாக தகவல் கசிந்துள்ளது.

இதனாலையே, அவருக்கு பரிமாறப்படும் உணவுகள், அவர் கண் முன்னே ஊழியர்களால் சோதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. தமக்கு விஷமளிக்க வாய்ப்புள்ளதாக கூறி, சமையற்கலைஞர்கள், செயலாளர்கள், சலவைக்காரர்கள் என சுமார் 1,000 பேர்களை கடந்த மாதம் பணி நீக்கம் செய்து, புதிதாக பணிக்கு ஆட்களை அமர்த்தியுள்ளார் புடின்.

பொதுவாக விளாடிமிர் புடினி(Vladimir Putin)ன் ரஷ்ய நிர்வாகம் எதிரிகளை விஷம் வைத்தே கொன்று வருகிறது. ரஷ்ய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த அலெக்சாண்டர் லிட்வினென்கோ(Alexander Litvinenko) என்பவரை புடினின் உளவுத்துறையே தேநீரில் விஷம் கலந்து 2006ல் கொலை செய்துள்ளது.

முன்னாள் உளவாளியான செர்ஜி ஸ்கிரிபால்(Sergei Skripal) என்பவர் மீது 2018ல் நடந்த இதுபோன்றதொரு தாக்குதலில் இருந்து அவரும் அவரது மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி(Alexei Navalny)க்கு விஷம் கொடுக்க புடின் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய நவல்னி தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US