மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்

Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Sulokshi Aug 31, 2026 11:15 AM GMT
Report

   வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அச்சத்தை எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம் | Fear Over Ship Strait Of Hormuz Us Iran Colin

ஜூலை மாதத்துக்குப் பிறகு ஈரான் பிரதேசத்தில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, அஸ்ராக் பகுதியில் உள்ள முவாஃபக் சல்தி விமானப்படை தளம் மற்றும் கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக IRGC தெரிவித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும் IRGC எச்சரித்துள்ளது.

இன்னிலையில் ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US