பரிஸ் உணவகம் ஒன்றில் தீ விபத்து

France Fire Paris
By Sulokshi Nov 29, 2024 09:15 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  பிரான்ஸ் - பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்று தீ விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Rue du Départ வீதியும் Boulevard Edgar Quinet வீதியும் சந்திக்கும் முனையில் உள்ள Les Fauves எனும் உணவகமே நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

பரிஸ் உணவகம் ஒன்றில் தீ விபத்து | Fire Breaks Out At A Paris Restaurant

உணவகத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீ பரவியதாக தெரிவிக்கப்படுவதுடன் , இதன்போது இருவர் இதில் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

60 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு தீ ஒருமணிநேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, மட்டக்களப்பு, Andwil, Switzerland

05 Dec, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

09 Dec, 2022
50ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Castrop-Rauxel, Germany

02 Dec, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Roquebrune-Cap-Martin, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, Toronto, Canada

29 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வியாபாரிமூலை, London, United Kingdom

07 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, தெஹிவளை

08 Nov, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, Lewisham, United Kingdom

30 Nov, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், சாவகச்சேரி

06 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom, Toronto, Canada

09 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நல்லூர், பம்பலப்பிட்டி

06 Dec, 2014
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
அகாலமரணம்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், ஆனைப்பந்தி

04 Dec, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

பன்னாலை, தெல்லிப்பழை, கொழும்பு, Ikast, Denmark, London, United Kingdom

03 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US