ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பரவல் ; அச்சத்தில் பயணிகள்
Fire
Hong Kong
By Sulokshi
ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் இன்று (10) பிற்பகல் சுமார் 3 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை, விமான நிலையத்தின் மூன்று போர்டிங் பாலங்களை (Boarding Bridges) தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் படையினர் தீப்பரவலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US