சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் ஆசிய பெண்!

United States of America Oscars
By Shankar Mar 14, 2023 12:44 AM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் ஆசிய பெண்! | First Asian Woman Win Best Actress Oscar Michalle

குறித்த விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் ஆகிய 7 ஒஸ்கார் விருதுகளை Everything Everywhere All at Once திரைப்படம் வென்றது.

சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் ஆசிய பெண்! | First Asian Woman Win Best Actress Oscar Michalle

ஒஸ்கார் விழாவில் வழங்கிய விருதுகளின் தொகுப்புகள் பின்வருமாறு,

  • சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஒஸ்கார்விருதை இந்தியாவின் The elephant whisperers வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
  • ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ´நாட்டு நாட்டு´ (NAATU NAATU) பாடலுக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த மூலப்பாடல் என்ற பிரிவில் வழங்கப்பட்ட விருதை பாடல் ஆசிரியர் சந்திரபோஸ், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பெற்றனர்.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருது பின்னாச்சியோ-வுக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த துணை நடிகருக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் கி ஹு ஹுவானுக்கு அறிவிக்கப்பட்டது.
  • சிறந்த துணை நடிகைக்கான விருது Everything Everywhere All At Once படத்தின் ஜேமி லீ கர்டிஸுக்கு அறிவிக்கப்பட்டது.

  • சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது நவல்னி ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது; சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில் போட்டியிட்ட இந்திய படமான All That Breathes-க்கு ஒஸ்கார் கிடைக்கவில்லை.

  • சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது The whale திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; ஆட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னிமேரி பிராட்லி ஆகியோர் ஒப்பனைக்கான ஒஸ்கார் விருதை பெற்றனர்.

  • சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது All Quiet on the Western Front படத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஃபிரெண்டுக்கு வழங்கப்பட்டது.

  • An Irish Goodbye-க்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. டாம் பெர்கெலி மற்றும் ராஸ் ஒயிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டனர்.

  • சிறந்த ஆடை வடிவைப்புக்கான ஒஸ்கார் விருது Black Panther Wakanda Forever படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஒஸ்கார் விருது ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet On The Western Front படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருது All Quiet On The Western Front படத்திற்கு கிடைத்துள்ளது.

  • சிறந்த பின்னணி இசைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Alll Quiet On The Western Front படம். Alll Quiet On The Western Front படத்தின் இசையமைப்பாளர் வோர்கல் பெர்டில்மான் ஆஸ்கர் விருதை பெற்றார்.
  • ஜெர்மனியைச் சேர்ந்த All Quiet on the Western Front என்ற படம் இதுவரை 4 ஒஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச படம், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிமைப்பு ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

  • சிறந்த Visual Effects பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது ´அவதார் தி வே ஆஃப் வாட்டர்´ படம்! ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேண்டன், டேனியல் பேரட் ஆகியோர் ஒஸ்கார் விருதினை பெற்றுக் கொண்டனர்.

  • சிறந்த ஒலிப்பதிவுக்கான (BEST SOUND) ஒஸ்கார் விருதை ´Top Gun: Maverick´ திரைப்படம் வென்றது.

  • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Women Talking.

  • சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை வென்றது Everything Everywhere All at Once..!. Everything Everywhere All at Once திரைப்படத்திற்கு டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனர் திரைக்கதை எழுதியுள்ளனர்.

  • இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஒஸ்கார் விருது Everything everywhere all at once படத்திற்கு கிடைத்துள்ளது.

  • சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை Everything everywhere all at once படத்தில் நடித்த மிஷேல் யோவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

  • சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ´The whale´ திரைப்படத்திற்காக ப்ரின்டன் ஃபரேஸர் பெற்றார்.

  • சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை வென்றது Everything Everywhere All at Once படம். Daniel Kwan, Daniel Scheinert விருதை பெற்றுக்கொண்டனர்.

  • சிறந்த படத்தொகுப்புக்கான ஒஸ்கார் விருதை வென்றது ´Everything Everywhere All At Once´ திரைப்படம்.

  • சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை , சிறந்த எடிட்டிங் ஆகிய 7 ஒஸ்கார் விருதுகளை வென்றது Everything Everywhere All at Once திரைப்படம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US