2022ஆம் ஆண்டு புத்தாண்டை மிக கோலாகலமாக வரவேற்ற முதல் நாடு!
New Zealand
Welcome
New Year 2022
First country
By Sulokshi
2022ஆம் புத்தாண்டை மிக கோலாகல கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்து முதலாவது நாடாக வரவேற்றுள்ளது. பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும்.
அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது.
#WATCH Australia welcomes the new year 2022 with spectacular fireworks at Sydney Harbour
— ANI (@ANI) December 31, 2021
(Source: Reuters) pic.twitter.com/Y5kPhUqtI6
புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US