வெளிநாடொன்றில் தீடிரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Indonesia
Death
Weather
World
By Shankar
இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் டெர்னேட் தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் இன்றையதினம் (25-08-2024) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US