சீனாவில் உருவாக்கப்பட்ட மிதக்கும் ஆகாய கப்பல்!
Government of China
China
By Sulokshi
சீனாவில் உருவாக்கப்பட்ட ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாய கப்பல் 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தில் 4,300 மீட்டர் உயரத்தில் உள்ள தளத்தில் இருந்து வினாடிக்கு 30 மீட்டர் வேகத்தில் மேல் நோக்கி சென்ற அந்த மிதக்கும் ஆகாய கப்பல், 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தை எட்டியது.
இந்நிலையில் அங்கிருந்தபடி, மிதக்கும் கப்பலின் மீது பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி வளிமண்டல வாயுக்கள் குறித்தும், வானில் நிகழும் நீராவி பரிமாற்றம் குறித்தும் தரவுகளை பதிவு செய்யும் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US