புறப்படுங்கள்... ஊருக்குள் வெள்ளம் வருகிறது: ஒரு ஊரையே எச்சரித்த கனேடிய சிறுமிகள்

flood
By Balamanuvelan May 12, 2021 06:33 AM GMT
Report

ஊருக்குள் வெள்ளம் வருவதைப் பார்த்து அனைவரையும் எச்சரித்த கனேடிய சகோதரிகள் இருவர், தாங்கள் இதுவரை இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை என்கிறார்கள்.

கனடாவின் Fort Providence, N.W.T. என்ற பகுதியில் அமைந்துள்ளது Mackenzie நதி.

நதியிலிருந்து திடீரென ஊருக்குள் வெள்ளம் வரத்தொடங்கியதைக் கண்ட Shaylyn Hope (12)ம் அவளது தங்கையான Kierstyn (9)ம் ஓடிச் சென்று ஊர் மக்களை எச்சரித்துள்ளனர்.

உடனே, Jean Marie River மற்றும் Fort Simpson ஆகிய பகுதிகளில் வாழும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

புறப்படுங்கள்... ஊருக்குள் வெள்ளம் வருகிறது: ஒரு ஊரையே எச்சரித்த கனேடிய சிறுமிகள் | Flood Is Coming Two Kids Alerts Village People

வீட்டை விட்டு தூரமாக இருப்பதற்கு நான் பொதுவாக பயப்படுவதில்லை, இந்த முறை நான் நடுங்கிப்போனேன், இதற்கு முன் நான் பெருவெள்ளத்தைப் பார்த்ததும் இல்லை என்கிறாள் Shaylyn.

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், நதி மீது பனி உறைந்துள்ளது. அந்த பனி உருகுமானால், இன்னும் தண்ணீர் மட்டம் உயரும்.

அதனால், இன்னும் பிரச்சினை அதிகமாகும். ஆக, பனி உருகுமா, இன்னும் அதிக தண்ணீர் ஊருக்குள் வருமா என்ற அச்சத்துடன் மக்கள் காத்திருக்கிறார்கள். 

புறப்படுங்கள்... ஊருக்குள் வெள்ளம் வருகிறது: ஒரு ஊரையே எச்சரித்த கனேடிய சிறுமிகள் | Flood Is Coming Two Kids Alerts Village People

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US