ஈரான் - கனடா இடையில் கால்பந்து சர்ச்சை!

Football Canada Iran Sports
By Sulokshi Apr 30, 2026 06:40 AM GMT
Report

   2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடாவில், இந்த வார இறுதியில் கால் பந்து சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிலையில்  இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உறுப்பினர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கனடா குடிவரவு முகமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் - கனடா இடையில் கால்பந்து சர்ச்சை! | Football Controversy Between Iran And Canada

   2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கால்பந்து போட்டி

ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள் கனடாவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வான்கூவர் நகரில் நடைபெறும் உலக கால்பந்து சம்மேளன மாநாட்டில் பங்கேற்பதற்காக விசாவுடன் சென்றிருந்த ஈரானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் மற்றும் பிரதி பொதுச்செயலாளர் உள்ளிட்ட மூவர், டொரொண்டோ விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் 'தகாத நடத்தையை' காரணம் காட்டி உடனடியாக நாடு திரும்பியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள கனடா குடிவரவு முகமையகம், ஈரானின் 'இஸ்லாமிய புரட்சிகர காவற்படை' உறுப்பினர்களுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரானிய இராணுவத்தின் மிகவும் கௌரவமான ஒரு அங்கத்தை , கனேடிய குடிவரவு அதிகாரிகள் அவமதித்ததாக ஈரானின் 'தஸ்நிம்' செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, ஈரானிய புரட்சிக்கர காவல்படையின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் கனடாவுக்குள் நுழைவதை அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே தடை செய்திருந்தது.

அதேவேளை முன்னதாக, ஈரானின் குறித்த கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட்ட விதம் குறித்து கனடாவிற்குள் விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடிவரவு அதிகாரிகள் விமான நிலையத்தில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US