வறட்சியால் ஹவாயில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ!
United States of America
Climate Change
World
By Kirushanthi
வறண்ட வானிலை மற்றும் சூறாவளிக் காற்றால் ஹவாய் - மொய் தீவு முழுவதும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.
இக் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.
அத்தோடு நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் கொள்ளப்படுகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கிரையாகின.
கடந்த செவ்வாய்கிழமை (08.08.2023) இரவு வேளையில் காட்டுத் தீ
பரவத்தொடங்கியமைக் குறிப்பிடத் தக்க விடயமாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US