ஆர்ஜென்டீனா முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆண்டு சிறை
Crime
Argentina
By Sulokshi
ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு (ristina Fernandez de Kirchner) 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2007-2015 வரை இரு தடவை அவரது பதவிக்காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US