இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரான்ஸ்

Sri Lanka Economic Crisis Sri Lanka France
By Sulokshi Aug 18, 2022 06:32 AM GMT
Report

  இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளதுடன் இலங்கை பயணத்தின் போது ‘எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்’ என ஆலோசனை வழங்கியுள்ளது .

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீடிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரான்ஸ் | France Eases Travel Restrictions For Sri Lanka

இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி

அத்துடன் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் சாதகமாக இருப்பதாகவும் உள்ளூர் பயண நிறுவனங்களுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது .

இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரான்ஸ் | France Eases Travel Restrictions For Sri Lanka

அதேவேளை இலங்கைக்கு ‘அத்தியாவசியமான பயணங்களை மட்டும்’ மேற்கொள்ளுங்கள் என தமது நாட்டு பிரஜைகளுக்கு முன்னர் பிரான்ஸ் கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US