இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்!
Dr. S. Jaishankar
India
France
By Sundaresan
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா(Catherine Colonna) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
15-ம் திகதி வரை இந்தியாவில் இருக்கும் அவர் நாளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதேவேளை 15-ம் திகதி மும்பை செல்லும் கேத்தரின்(Catherine Colonna) தொழில்நிறுவன தலைவர்களை சந்திப்பதுடன், தொழில் நிறுவனங்களையும் பார்வையிடுகிறார்.
கேத்தரின்(Catherine Colonna) வருகை வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை, கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US