பிரேசிலில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை - 7 பேர் உயிரிழப்பு
Death
Heavy rain
Brazil
By Kishanthini
பிரேசிலில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்தாக தகவல் கிடைத்துள்ளது.
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாகியா மாகாணத்தில் பலத்த கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் 7 பேர் உயிரிழந்தாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர் .
மேலும் மீட்புப்பணிகளில் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US