இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலால் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Israel-Hamas War
By Sulokshi
இஸ்ரேல்- பாலஸ்தீன ஹமாஸுக்கு இடையேயான யுத்தம் காரணமாக ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய யுத்தத்தின் காரணமாக மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
4 டொலர்கள் அதிகரிப்பு
அதன்படி ஆசிய சந்தையில் தற்போது மசகு எண்ணெய் விலை 4 டொலர்கள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 88.39 (£70) அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 86.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US