சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 3 பில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Inflation IMF Sri Lanka Economy of Sri Lanka
By Steephen Jun 02, 2022 07:08 AM GMT
Report

இலங்கை, கடன் வழங்குநர்களின் நீடிக்கப்பட் நிதி வசதிகளின் மூலம் மூன்று பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு சுற்று தொழிற்நுட்ப பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 3 பில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை | Fund Facility Imf 3 Billion Dollar

மேலும் இந்த மாத இறுதிக்குள் விரைவாக அதிகாரிகள் மட்டத்திலான உடன்படிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த தகவல் தொடர்பாக சர்வதேச நாணய நிதியமோ, இலங்கையின் நிதியமைச்சோ, இலங்கை மத்திய வங்கியோ கருத்துக்களை வெளியிடவில்லை.

சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 3 பில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை | Fund Facility Imf 3 Billion Dollar

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதுடன் அதில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை கோரியுள்ளது.

இலங்கை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தவில்லை. அத்துடன் எரிபொருள், மருந்து உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமைய இலங்கை பொருளாதார ரீதியாக பேரூன்றியுள்ள பலவீனங்களை சீர் செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமானது நான்கரை ஆண்டுகள் சலுகை காலத்தை கொண்ட மூன்று ஆண்டு திட்டமாகும். எனினும் சர்வதேச நாணய நிதியம் இந்த திட்டத்தை வழங்குவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 3 பில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை | Fund Facility Imf 3 Billion Dollar

அதேவேளை விரிவான மறுசீரமைப்பு பொதி தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. எனினும் எந்த விதத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பதை நிதியம் வெளியிடவில்லை.

மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில வாரங்களில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே வருமானத்தை அதிகரிப்பதற்காக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் செவ்வாய் கிழமை வரி திருத்தங்களை அறிவித்துள்ளது.

நிறுவன வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  பெறுமதி கூட்டல் வரியை 8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சீன, ஜப்பான் உட்பட பிணை முறி பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மற்றும் இருத்தரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அண்மையில் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்தது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US