க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தமிழர் பகுதிக்கு பெருமையை சேர்த்த மாணவர்கள்!
Sri Lankan Tamils
Vavuniya
G.C.E. (O/L) Examination
Education
By Shankar
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிதந்துள்ளனர்.
இதேவேளை, 23 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.
9 பாடங்களில் விசேட சித்தி பெற்ற 20 பேரில் 5 மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US